
கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த லட்சுமியின் கால் இரண்டும் அறுவை சிகிச்சையின் மூலமாக துண்டிக்கப்பட்ட நிலையில்
அவரின் நிலைமையை நேரில் கண்டு சமூக நல இலாகா முலம்
அவருக்குக் கிடைக்கக்கூடிய மாதம் மாதம் உதவித் தொகையை
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இன் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் உறுதிபடுத்தினார். மேலும் அவரின் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களையும் அவர் வாங்கிக் கொடுத்து உதவி புரிந்துள்ளார்.
