
சமூக சேவையாளர் எஸ் பி மணிவாசகம் தலைமையில் பேராளர்கள் தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ள மணிவாசகம் தலைமையில் அண்மையில் டாக்டர் வி.ஜி சந்தோசம் அவர்களின் 60-வது நாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஐயா அவருக்கு சிறப்பு செய்து வாழ்த்துக்களை இந்த குழு தெரிவித்துக் கொண்டது உள்நாட்டு கலைஞர்களும் கலந்து கொண்டனர் சிறப்பு வருகையாக டத்தோ கோபால கிருஷ்ணன், பிரியா ட்ராவல்ஸ் இயக்குனர் இயக்குனர் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





