24.7 C
Kuala Lumpur
Saturday, October 3, 2026

Vetri

பல்கலைக்கழகம் நுழைவு! ஜூலை இறுதியில் முடிவு

🔥 Views : 47
👁 Reading Now : 48

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் upuoneline மூலமாக பல்கலைக்கழகம் உயர் கல்விக் கூடங்களுக்கு விண்ணப்பிக்கும் நாள் ஜூலை 2ஆம் தேதி வரை உயர் கல்வியமைச்சு நீடித்துள்ளது.
விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் நுழைவுத் தேர்வு முடிவு ஜூலை மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சின் மாணவர் நுழைவு பிரிவின் இயக்குனர் வாஹிட் நோர்டின் இன்று அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles