31.9 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

23 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்!

🔥 Views : 37
👁 Reading Now : 44

நாட்டில் இதுவரை 23 லட்சத்து 93 ஆயிரத்து 882 பேர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் க் சுகாதார அமைச்ச அறிவித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரத்தில் 32 லட்சம் பேர் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகள் பெறுவதை உறுதி தடுப்பூசி பணிக்குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நேற்று வரை மொத்தம் 59 லட்சத்து 52 ஆயிரத்து 815 பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 23 லட்சத்து 93 ஆயிரத்து 882 பேர் இரண்டாது தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அடாம் பாபா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles