31.5 C
Kuala Lumpur
Sunday, October 4, 2026

Vetri

வீட்டின் முன் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்ட 100 குடும்பங்களுக்கு உதவி

🔥 Views : 42
👁 Reading Now : 55

தங்க வீட்டின் முன் வெள்ளைக் கொடிகளை
பறக்கவிட்ட 100 குடும்பங்களுக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் உதவி புரிந்தார்.
மேலும் ரவாங் வட்டாரத்தில் 1,500 குடும்பங்களுக்கு ரவாங் கெஅடிலான் சட்டமன்றத் தொகுதி சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த மூன்று வார காலத்தில் ரவாங் சுற்றுவட்டார மக்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
அரிசி, சமையல் எண்ணெய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேளையில் தொகுதி சேவை மையத்தின் வாயிலாக உணவு வங்கியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles