26.8 C
Kuala Lumpur
Wednesday, August 19, 2026

Vetri

மக்கள் தடுப்பூசி மையங்களும் செல்ல இலவச சிலாங்கூர் பஸ் சேவைகள்

🔥 Views : 38
👁 Reading Now : 49

சிலாங்கூர் மாநில மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல சிலாங்கூர் மாநில அரசாங்கம் இலவச பஸ் சேவையை ஏற்படுத்தியுள்ளது
மக்கள் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல சிலாங்கூர் அரசு 11 இடங்களில் இலவச ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம், காஜாங் நகராண்மைக் கழகம், கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் ஆகிய ஊராட்சி மன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் சிலாங்கூர் பஸ் சேவைகள் ஈடுபடும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி மையங்களுக்கு தடங்கலின்றி பொதுமக்கள் செல்வதை உறுதி செய்யும் நோக்கில் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இந்த பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles