26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பேரு குறைந்த சிறுமி சித்திரவதை காப்பக உரிமையாளரிடம் விசாரணை

🔥 Views : 6
👁 Reading Now : 21

சமூகநல இல்லத்தில் பேரு குறைந்த சிறுமி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
13 வயது பேறு குறைந்த சிறுமி சித்திரவதைக்கு ஆளான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சம்பந்தப்பட்ட சிறுமி தற்போது சமூகநல இலாகாவின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த காப்பகத்தின் உரிமையாளர் விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles