27.7 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

இன்று முதல் புத்தகம் மற்றும் கணினி கடைகள் திறக்க அனுமதி

🔥 Views : 31
👁 Reading Now : 44

இன்று முதல் புத்தகக் கடைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கணினி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles