27.2 C
Kuala Lumpur
Friday, October 2, 2026

Vetri

பிரபல கலைஞர் தங்கமணி காலமானார்!

🔥 Views : 42
👁 Reading Now : 36

நாடாறிந்த அறிவிப்பாளரும் கலைஞருமான தங்கமணி இன்று காலமானார்.
நோய்த் தொற்றுக்கு ஆளான இவர் பூச்சோங் பெரிமாவில் உள்ள தனது இல்லத்தில் தனித்திருந்தார். இந்நிலையில் இவர் இன்று காலையில் காலமானதாக உறவினர் ஒருவர் உறுதிபடுத்தினார்.
கலைஞர் தங்கமணியின் மறைவு தமிழ் கலை உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles