31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ஆதரவை மீட்டுக் கொள்ளும் அம்னோ எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வு

🔥 Views : 6
👁 Reading Now : 29

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்ளும் அம்னோ எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
நேற்று முன்தினம் 12 எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொண்டனர்.
இப்போது மேலும் பல எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொள்ளும் சத்திய பிரமாணத்தில் கையெழுத்து போட்டிருப்பதாக அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles