25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மொகிதீன் யாசினுக்கு ஆதரவு இல்லை 105 எதிர்கட்சி எம்பிக்கள் அறிவிப்பு

🔥 Views : 4
👁 Reading Now : 59

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு இல்லை என்று 105 எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்..
பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன் சரவா உப்கோ ,சரவா பெர்சத்து கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த கூட்டணி 92 இடங்களை வைத்துள்ளது.
இந்நிலையில் பெஜுவாங், மூடா மற்றும் வாரிசான் சபா கட்சிகள் 13 இடங்களை வைத்திருக்கிறது.
ஆக மொத்தம் எதிர்க்கட்சி கூட்டணி மொத்தம் 105 இடங்களை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர்தது
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பின் போது தோன்றிய 11 அம்னோ எம்.பி.க்களுடன் இணைந்தனர்.
ஆக மொத்தம் தற்போது அம்னோ உட்பட எதிர்க்கட்சிகள் 116 இடங்களை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles