
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட 14 அம்னோ எம்பிக்களின் கடிதங்களை இன்று வெளியிட்டது.
மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கடிதங்களை அம்னோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
சபா கினபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ போங் மொக்தார் மற்றும் கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அலாமின் ஆகியோரும் பிரதமருக்கு வழங்கிய தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர்.
ஆதரவை மீட்டுக் கொண்ட 14 அம்னோ எம்பிக்கள் பெயர் பட்டியல் பின் வருமாறு
Najib Abdul Razak (Pekan)
Azalina Othman Said (Pengerang)
Ahmad Zahid Hamidi (Bagan Datuk)
Ahmad Nazlan Idris (Jerantut)
Ahmad Jazlan Yaakub (Machang)
Tengku Razaleigh Hamzah (Gua Musang)
Ramli Mohd Nor (Tanah Tinggi Cameron)
Ahmad Maslan (Pontian)
Mohd Nizar Zakaria (Parit)
Noh Omar (Tanjong Karang)
Azeez Abdul Rahim (Baling)
Shamsul Anuar Nasara (Lenggong)
Bung Moktar Radin (Kinabatangan)
Mohamad Alamin (Kimanis
குறிப்பு:
உயர்கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி பெயர் இதில் இடம்பெறவில்லை.
மேலும் தற்போது டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு 21 அம்னோ எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
