25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நோய்த் தொற்றினால் 11,162 பேர் மரணம்!

🔥 Views : 9
👁 Reading Now : 46

நாட்டில் நோய்தொற்று மோசமான கட்டத்தை எட்டி இருப்பதாக சுகாதார அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.
நேற்று ஒரே நாளில் 19,991 புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 201 பேர் பலியாகினர்.
நாட்டில் இதுவரை நோய்தொற்றுக்கு 11,162 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles