31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

துணைப் பிரதமர் பதவி சரவாக்கிற்கு வழங்கப்பட வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 53

அம்னோ சார்பில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இன்று பதவி ஏற்கும் வேளையில் துணைப் பிரதமர் பதவி சரவாங்கிக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்டார் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜெஃப்ரி கிட்டிங்கான் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக வருவதற்கு சரவா மாநிலக் கட்சிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
அந்த வகையில் துணைப் பிரதமர் பதவி இம்முறை சரவா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles