25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சுகாதார அமைச்சராக டாக்டர் அடாம் பாபா வேண்டாம்!

🔥 Views : 7
👁 Reading Now : 35

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவை நியமிக்க வேண்டாம் என்று முன்னாள் சுகாதாரத் துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கேட்டுக்கொண்டார்.
புதியப் பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ள இஸ்மாயில் சப்ரி தமது அமைச்சரவையில் புதிய சுகாதார அமைச்சரை நியமிக்க வேண்டும்.
முன்னாள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த டாக்டர் அடாம் பாபா அந்த பதவிக்கு பொருத்தம் மற்றவர் என்பதால் அவரை நியமிக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
கோவிட் 19 தாக்கத்தை கையாள்வதில் டாக்டர் அடாம் தோல்வி அடைந்து விட்டார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles