26.4 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

அஸ்மின் அலி துணை பிரதமரா?

🔥 Views : 5
👁 Reading Now : 54

கோம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி துணை பிரதமராக நியமிக்கப்படுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருக்கும் செய்தியை பெர்சத்து கட்சி மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியானது.
இதில் துணைப் பிரதமராக அஸ்மின் அலி தேர்வு செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதில் உண்மை இல்லை என்று பெர்சத்து கட்சி மறுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles