27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

அமைச்சர்களுக்கு பாதி மாதச் சம்பளம்; தெங்கு ரசாலி ஹம்சா வலியுறுத்து!

🔥 Views : 10
👁 Reading Now : 68

அமைச்சர்களுக்கு இம்மாதம் அரை மாதம் சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா வலியுறுத்தினார்.
அமைச்சர்களுக்கு பாதி மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த புதிய அமைச்சரவை பற்றி கூறுவதற்கு புதிதாக எதுவுமில்லை.
இந்த அமைச்சரவை தொடர்பில் கண்டிப்பாக அம்னோ ஏமாற்றம் அடைந்து இருக்கும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles