26 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

மாணவர்களுக்கு மணிக் கணினிகளை வழங்கினார் டாக்டர் ராமகிருஷ்ணன்

🔥 Views : 33
👁 Reading Now : 23

ஜொகூர் மாநில பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் வசதி குறைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து மணிக் கணினிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் வேலையில் மாணவர்கள் இணையம்வழி கல்வி கற்று வருகிறார்கள்.
வசதி குறைந்த மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினிகள் இல்லாததால் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு இதுவரை 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மணி கணினிகளை வழங்கி டாக்டர் ராமகிருஷ்ணன் உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles