28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினருடன் இந்து சங்கப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 57

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக இடம் பெற்றிருக்கும் அருள்குமாரை மாநில இந்து சங்கப் பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெகிரி செம்பிலான் இந்து இளைஞர் மன்றத்தின் பொறுப்பாளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சமய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles