32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியுவுக்கு முதல் தங்கப்பதக்கம்

ஜப்பான் தோக்கியோவில் நடைபெற்றுவரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா இன்று முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.
ஆண்களுக்கான எடை தூக்கும் போட்டியில் 72 கிலோ பிரிவில் பங்கேற்ற மலேசிய வீரர் டோனி புன்சாய் கஸ்டின் மொத்தம் 228 கிலோ எடை வரை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்தார்.
உலக அரங்கில் புகழ்பெற்ற எடை தூக்கும் வீரராக இவர் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles