26.4 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

ஒரு கோடியே 46 லட்சம் பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

🔥 Views : 14
👁 Reading Now : 52

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
அதேசமயம் ஒரு கோடியே 93 லட்சத்து 80, ஆயிரத்து 392 பேர் ஒரு தடுப்பூசி பெற்றிருப்பதாக தேசிய தடுப்பூசி திட்ட குழு அறிவித்தது.
நேற்று நாடு முழுவதிலும் மூன்று லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles