26.4 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

புதிய இயல்பியல் முறையில் தேசிய தினக் கொண்டாட்டம்

🔥 Views : 14
👁 Reading Now : 64

நாட்டின் 64ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று குடும்ப உணர்வோடு புத்ரா ஜெயா மாவீரர் சதுக்கத்தில் இயல்பியல் முறையில் கொண்டாடப்பட்டது.
தேசப்பற்றை பறை சாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.பொது மக்கள் தொலைக்காட்சியில் தேசிய தினக் கொண்டாட்டத்தை நேரடியாகக் கண்டு களித்தனர்.
பரிவுமிக்க மலேசிய எனும் கருப்பொருளில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் இயங்கலை வாயிலாக பிரதமர் தம்பதியர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles