27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பாங்கி நாடாளுமன்ற தொகுதி சார்பில் 20 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள்

🔥 Views : 8
👁 Reading Now : 23

நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானம் இழந்து கஷ்டப்படும் வசதி குறைந்த மக்களுக்கு பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஜாங் வட்டாரத்தில் உள்ள புத்ரா இம்பியானில் 20 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன என்று காஜாங் கவுன்சிலர் சங்கீதா சந்திரமோகன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles