30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

வசதி குறைந்த 100 மாணவர்கள் இணையம் வழி கல்வி கற்க மடிக்கணினிகள்!

🔥 Views : 7
👁 Reading Now : 31

ஜொகூர் பெக்கோ சட்டமன்ற தொகுதியில் வசதி குறைந்த 100 மாணவர்கள் இணையம் வழி கல்வி கற்க பெக்கோ தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ண மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை வழங்கி உதவி புரிந்துள்ளார். மாணவர்கள் கல்வியில் பின் தங்கி விடாமல் இருக்க தொடர்ந்து அவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles