33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மாநிலங்களுக்கு தளர்வுகள்; நாளை முதல் சாலை தடுப்பு இல்லை!

🔥 Views : 5
👁 Reading Now : 67

நாளை வெள்ளிக்கிழமை முதல் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மாநிலங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும் நாளை முதல் இந்த மாநிலங்களில் சாலை தடுப்பு சோதனைகள் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். மக்கள் இந்த மூன்று மாநிலம் கடக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஸ மூன்று மாநிலங்களும் இரண்டாம் கட்ட மீட்சி நிலைக்கு வந்திருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles