27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

சசிகலாவுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சசிகலாவுக்கு செங்கல் பட்டு பையனுர் கிராமத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 49 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles