30 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

3 லட்சத்து 74 ஆயிரம் பேரை கவர்ந்த வெனிஸா கிருஷ்ணசாமியின் சிறுபான்மை மக்களின் உரிமைகள் விடியோ

🔥 Views : 22
👁 Reading Now : 68

சுயேட்சை பத்திரிகையாளர் மற்றும் மல்டிமீடியா தயாரிப்பாளர் வெனிஸா கிருஷ்ணசாமி வெளியிட்ட வீடியோ ஒன்று மலேசியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிறுபான்மை இந்திய சமுதாயம் உட்பட சிறுபான்மை சமுதாயம் எதிர்காலம் குறித்து அவர் வெளியிட்ட இந்த வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்திருப்பது தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles