24.2 C
Kuala Lumpur
Wednesday, June 10, 2026

Vetri

இந்தியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தில் ஒன்றுமில்லை! டாக்டர் இராமசாமி வேதனை

🔥 Views : 10
👁 Reading Now : 63

12ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒன்றுமில்லை என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக்காட்டினார். 12ஆவது திட்டத்தில் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் இந்திய சமூகத்திலிருந்து எந்த முக்கியப் பிரதிநிதியும் இல்லை என்று டெனிசன் ஜெயசூரியா கூறியது மிகவும் சரியாகத்தான் உள்ளது என்று அவர் சொன்னார். இத்திட்டத்தில் அனைத்து இந்தியர்களைப் பற்றியும் விவாதிக்கவில்லை என்று கூறவில்லை, மாறாக திட்டமிடப்பட்ட அணுகுமுறை ஏதும் காணப்படவில்லை என்று அவர் சொன்னார். 12ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்கள் அடையபோகும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் அவர் கேள்வியை எழுப்பினார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles