27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

30 வெள்ளி சம்பள உயர்வு கோரி, பஹாகியா மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்

ஈபேரா ஈப்போ, உலு கிந்தா, பஹாகியா மருத்துவமனையில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாகப் பணிக்கு அமர்ந்தப்பட்ட 40 பேர், நியாயமான சம்பள உயர்வு 30 வெள்ளி உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்து, அந்த மனநல மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஜனவரி 1ஆம் தேதி, பேராக், பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸில் உள்ள அரசு மருத்துவமனை துப்புரவு ஒப்பந்தங்களை எட்ஜெண்டா யுஇஎம்எஸ் (Edgenta UEMS) – யூஇஎம் எட்ஜெண்டாவின் அரசுடன் தொடர்புடைய நிறுவனம் – கையகப்படுத்திய பிறகு, இந்தப் பிரச்சனை எழுந்தது என்று தீபகற்ப மலேசிய அரசு மருத்துவமனைகளில் தனியார் ஊழியர் ஆதரவு சேவைகளின் ஒன்றியத்தின் நிர்வாகச் செயலர் எம். சரஸ்வதி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles