
நாட்டில் இதுவரை 1 கோடியே 89 லட்சத்து 64 ஆயிரத்து 474 பேர் இரண்டு இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று வரை 2 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 551 பேர் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. நேற்று நாடு முழுவதும் 321,342 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
