31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்; 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?

🔥 Views : 25
👁 Reading Now : 57

உலகத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து உலகின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காடு பேருக்குத் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளிக்குமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார் ஆனால் பல வளர்ந்த நாடுகளில் தேவைக்கதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், அவை வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 241மில்லியன் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles