31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பல லட்சம் அமெரிக்கர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி தடுப்பூசி

🔥 Views : 24
👁 Reading Now : 70

அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பூஸ்டர் டோஸ் பெறுபவர்கள் இரண்டாம் தடுப்பூசி பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் ஊக்குவிக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து பூஸ்டர் டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles