ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார் இலங்கை பாடகி யோஹானி. இவரது பாடல் 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்தியப் பிரபலங்கள் பலரும் இவரைப் புகழ்ந்துள்ளனர். இவர் பாடிய பாடல் தற்போத YouTube இல் மிகவும் பிரபலமாக உள்ளது.