33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

ரத்ததானம் செய்யுங்கள்
தேசிய ரத்த வங்கி வேண்டுகோள்!

🔥 Views : 6
👁 Reading Now : 36

தேசிய ரத்த வங்கியில் ரத்தம் கையிருப்பு குறைந்து வருகிறது. ஆகவே ரத்த தானம் செய்யும் அன்பர்கள் உடனடியாக ரத்ததானம் செய்யும்படி தேசிய ரத்த வங்கி அன்போடு கேட்டுக்கொள்கிறது.
பி மற்றும் ஓ குரூப் ரத்தம் கையிருப்பு மிகக்
குறைவாக இருக்கிறது.
ஏபி ரத்த கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது. இருப்பினும் ஏ குரூப் ரத்தம் கையிருப்பு தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுவதால் அவர்களுக்கு உதவ ரத்த தானம் செய்யும்படி தேசிய ரத்த வங்கி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles