25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

நாட்டில் இதுவரை நோய்த்தொற்றால் மரண எண்ணிக்கை 24,931 ஆக அதிகரிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 25

நேற்று ஒரேநாளில் நாட்டில் மொத்தம் 250 கோவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்தினால் உயிர் இழந்தனர். இதுவரை நாட்டில் 24,931 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவாகிய இறப்புகளில் 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்தனர். மேலும் சிலாங்கூர் 65 இறப்புகள் பதிவாகி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles