27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

வரும் 2023 ஆம் ஆண்டில் நாட்டின் நிதிவளம் மேம்பாடு காணும்

🔥 Views : 7
👁 Reading Now : 63

கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று தாக்கத்தினால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாட்டின் நிதி வளமும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் வரும் 2023ஆம் ஆண்டில் நாட்டின் நிதி பலம் மேம்பாடு காணும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles