31.6 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

வாரிசான் கட்சியில் இருந்து வெளியேறவில்லை சட்டமன்ற உறுப்பினர் விளக்கம்

🔥 Views : 30
👁 Reading Now : 29

சபா வாரிசான் கட்சியை சேர்ந்த sindumin சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யூசோப் கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் இதை முற்றாக மறுத்துள்ளார். இது ஒரு வதந்தி என்று குறிப்பிட்ட அவர் சபா வாரிசான் கட்சியில் நீடிப்பதாக அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles