32.3 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

சட்டமன்றத்தை கலைக்கும்படி மலாக்கா ஆளுநருக்கு தவறான ஆலோசனை!

🔥 Views : 7
👁 Reading Now : 23

மலாக்கா மாநில சட்டமன்றத்தை கிடைக்கும்படி மலாக்கா ஆளுநருக்கு தவறான ஆலோசனை கூறப்பட்டிருப்பதாக பக்கத்தான் ஹரப்பான் இன்று சுட்டிக்காட்டியது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மலாக்கா மாநில முதல்வர் சுலைமான் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது. பக்கத்தான் ஹரப்பான் பக்கம் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. சட்டமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை ஆளுநர் கேட்டிருக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles