
பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்கும் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்கிறார்கள் என்று மலாக்கா மாநில பெக்கலான் பந்து சட்டமன்ற உறுப்பினர் நூர் இஸாம் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப் பட்டதை தொடர்ந்து இதற்கு தீர்வு காண நாங்கள் மாமன்னரை சந்திக்கிறோம். பேருந்து மூலம் நாங்கள் அனைவரும் இஸ்தான நெகாரா செல்கிறோம் என்றார் அவர். மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் மாமன்னரை சந்திக்கும்போது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவார் என்றார் அவர்.



