31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தாமஸ் – உபர் கிண்ண பூப்பந்துப் போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது

🔥 Views : 12
👁 Reading Now : 28

2021 – ஆம் ஆண்டின் தாமஸ் -உபர் கிண்ண பூப்பந்துப் போட்டி அக்டோபர் 9 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 17 ஆம் தேதி வரையில் டென்மார்க்கில் நடைபெறும். டி பிரிவில் இடம்பெற்றிருக்கும் மலேசிய தாமஸ் அணி முற்றிலும் இளம் ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ளது. நாட்டை பிரதிநிதித்து விளையாடும் ஆட்டக்காரர்கள் வெற்றிக்காக பல போராட்டங்களை நடத்துவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.1992 ஆண்டு இறுதியாக தாமஸ் கிண்ணத்தை மலேசியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles