25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

நாட்டில் இதுவரை 2 கோடியே 12 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

r

நாட்டில் இதுவரை 2 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரத்து 121 பேருக்கு இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 22 லட்சத்து 15 ஆயிரத்து 504 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதனிடையே, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 995 பேருக்கு இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles