29 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

குறைந்த விலைக்கு விற்கப்பட்ட அண்ணாத்த! அதிர்ச்சியளிக்கும் தகவல்

🔥 Views : 32
👁 Reading Now : 63

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரா காற்றே’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் ரூ.14 கோடி விற்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles