31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

சுகாதார தன்னார்வலர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு!

🔥 Views : 28
👁 Reading Now : 39

சுக்கா எனப்படும் சிலாங்கூர் சுகாதார சமூக தன்னார்வலர் திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த தன்னார்வலர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இணைந்த 18 வயதுக்கும் மேற்பட்ட உடல் ஆரோக்கியம் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles