
பிரசவத்திற்கு தன் மகளை சென்று காண முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா வுக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி சிங்கப்பூர் செல்லும் அவர் நவம்பர் 21 ஆம் தேதி நாடு திரும்பியதும் டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி முகமட் சைய்னி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



