25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

ஆதாரங்கள் இருந்தால் உடனே புகார் செய்யுங்கள்

மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் நேரடியாக ஊழல் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யும்படி மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார். புலனத்தில் வீர வசனம் பேசுவார்கள் இதற்கான ஆதாரங்களை ஊழல் தடுப்பு அனைத்தில் ஒப்படைக்க வேண்டும். மித்ரா நிதி ஒதுக்கீடு தொடர்பில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்வதை வரவேற்கிறோம் என்று அவர் சொன்னார். இதனிடையே இன்னமும் சம்பளம் கிடைக்காமல் இருக்கும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளிக்குள் சம்பளத்தை போடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles