31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அம்னோ வேட்பாளர்கள் யார்? மூன்று தலைவர்கள் முடிவு செய்வார்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 27

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அம்னோ வேட்பாளர்கள் யார் என்பதை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் முடிவு செய்வார்கள். நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதை தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. புதிய அரசாங்கத்தை தேர்வு செய்யும் வகையில் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles