26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மலேசிய அழகியாக லாவண்யா வாகை சூடினார்

🔥 Views : 8
👁 Reading Now : 31

இவ்வாண்டுக்கான மலேசிய அழகியாக லாவண்யா சிவாஜி வாகைசூடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நோய்தொற்று தாக்கத்தினால் இம்முறை அழகிப்போட்டி இணையம் வாயிலாக நடத்தப்பட்டது. இதில் 25 வயதான லாவண்யா வாகை சூடினார். இவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் உலக அழகி போட்டியில் லாவண்யா மலேசியாவை பிரதிநிதிப்பார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles