29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது

🔥 Views : 41
👁 Reading Now : 26

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2007-ஆம ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016 ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றது. 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கத்தினால் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு மாற்றப்பட்டது. நேற்றிரவு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles