32.4 C
Kuala Lumpur
Sunday, July 12, 2026

Vetri

செராஸ் வட்டாரத்தில் 150 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

🔥 Views : 16
👁 Reading Now : 50

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செராஸ் வட்டாரத்தில் 150 வசதி குறைந்த குடும்பங்களுக்கு செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் சார்பில் உணவு கூடைகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் செராஸ் வட்டத்திலுள்ள வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பண்டார் துன் ரசாக் கெஅடிலான் கிளைத் தலைவர் எஸ்டி பாலா, சமூக சேவையாளர் செல்வராஜா, செராஸ் ஷாண் முத்துசாமி ஆகியோரும் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவி புரிந்து வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles