29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

Malaysia superbike champion ship மோட்டார் பந்தயத்தில் மதன் குமரன் சாம்பியன்

🔥 Views : 5
👁 Reading Now : 37

Malaysian superbike champion ship போட்டியில் 3ஆவது சுற்றில் மதன் குமரன் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். சிப்பாங்கில் உள்ள அனைத்துலக மோட்டார் பந்தய அரங்கில் நடைபெற்ற 250 சிசி பிரிவில் இவர் மிகவும் அபாரமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி முதலிடத்தை பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 3 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் வேலையில் இவர் 3ஆவது இடத்தில் இருக்கிறார். மேலும் Petronas Cub Prix மோட்டார் பந்தய போட்டியில் இவர் 5ஆவது இடத்தில் உள்ளார். இவ்விரு போட்டியில் பங்கேற்பதற்கு தனக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மதன் குமரன் கூறினார். இனி எஞ்சியுள்ள சுற்றுகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடுவேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles